கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார் இசையமைப்பாளர் டி.இமான்..!!

Loading… விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான்.இவருக்கு இசைத் துறையில் சிறந்த பங்காற்றியதற்காக கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். அதன்பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான … Continue reading கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார் இசையமைப்பாளர் டி.இமான்..!!